Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Square 2, Velocity @ Novena Square உள்ளிட்ட இடங்களுக்குக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் சென்றுவந்துள்ளனர்

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் Square 2, Velocity @ Novena Square உள்ளிட்ட கடைத்தொகுதிகளுக்குச் சென்று திரும்பியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
Square 2, Velocity @ Novena Square உள்ளிட்ட இடங்களுக்குக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் சென்றுவந்துள்ளனர்

(படம்: Google Street View/Cindy Co)

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் Square 2, Velocity @ Novena Square உள்ளிட்ட கடைத்தொகுதிகளுக்குச் சென்று திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சு வெளியிட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சில இடங்கள்:

- Novena Square 2-இல் உள்ள Hush Puppies கடை (ஜூன் 2)

- Velocity @ Novena Square (ஜூன் 2)

- 37 தேபான் கார்டன்ஸ் ரோட்டில் (Teban Gardens Road) உள்ள FairPrice கடை (மே 30)

- Seletar Mall (ஜூன் 1)

- HDB Hub (ஜூன் 1)

- Tiong Bahru Plaza (ஜூன் 9)

- தியோங் பாரு சந்தை, உணவங்காடி நிலையம் (Tiong Bahru Market and Food Centre) (ஜூன் 8)

-115 புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையம் (Bukit Merah View Market & Hawker Centre) (ஜூன் 9)

பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றுவந்தோர், 14 நாள்களுக்குத் தங்கள் உடல்நலத்தை அணுக்கமாகக் கண்காணிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிருமித்தொற்று உறுதியானோர் சென்றுவந்த இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை.

அங்குச் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்