Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இடம்பெற்ற பிரபல வழக்குகளை மீண்டும் காணலாம், எப்படி?

சிங்கப்பூரின் அரசு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட பிரபல வழக்குகளை மீண்டும் கண்முன் நிறுத்துகிறது புதிதாக  உருவாக்கப்பட்டுள்ள காட்சிக்கூடம்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் இடம்பெற்ற பிரபல வழக்குகளை மீண்டும் காணலாம், எப்படி?

(படம்: TODAY file photo)

சிங்கப்பூரின் அரசு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட பிரபல வழக்குகளை மீண்டும் கண்முன் நிறுத்துகிறது புதிதாக  உருவாக்கப்பட்டுள்ள காட்சிக்கூடம்.

15க்கும் மேற்பட்ட பிரபலமான வழக்குகளின் தொகுப்புகளைக் காட்சிக்கூடம் கொண்டுள்ளது.

சிங்கப்பூரின் தொடக்கக் காலத்திலிருந்து அரசு நீதிமன்றங்கள் கண்டுள்ள வளர்ச்சி, அவற்றின் வரலாறு ஆகியவற்றையும் காட்சிக்கூடம் பிரதிபலிக்கிறது.

பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய குற்றங்களைப் பல்லூடக அமைப்புகள் மூலம் நேரடியாகப் பார்க்கலாம்.

1975ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய நீதிமன்ற அறையின் மாதிரியும் காட்சிக்கூடத்தில் உள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்