Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

34 தனிநபர்கள், நிறுவனங்களுக்கு சிங்கப்பூர்ப் பயணத்துறை விருதுகள்

34 தனிநபர்கள், நிறுவனங்களுக்கு சிங்கப்பூர்ப் பயணத்துறை விருதுகள்

வாசிப்புநேரம் -
34 தனிநபர்கள், நிறுவனங்களுக்கு சிங்கப்பூர்ப் பயணத்துறை விருதுகள்

(கோப்புப் படம்)

சிங்கப்பூர்ப் பயணத்துறை விருதுகள் இம்முறை 34 தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர் சேவையோடு புத்தாக்கமிக்க சிறந்த அனுபவத்தை வழங்கியதற்காகவும் விருதுகள் வழங்கப்பட்டன.

இறுதிச்சுற்றில் 77 தனிநபர்களோடு நிறுவனங்களும் இடம்பெற்றன.

போக்குவரத்துத் துறைக்கான வாடிக்கையாளர் உன்னதச் சேவைப் பிரிவின்கீழ் SMRT ரயில் நிலையங்களில் பணிபுரியும் திருவாட்டி கௌரி வீரனுக்கு விருது கிடைத்தது.

சிறந்த அனுபவத்தைத் தந்த பொழுதுபோக்கு இடம்:

* Kiztopia (Recipient)

சிறந்த அனுபவத்தை வழங்கிய ஹோட்டல் :

*Lloyd’s Inn Singapore
*Shangri-La Rasa Sentosa

சிறந்த அனுபவத்தை வழங்கிய கடைத்தொகுதி :

* Jewel Changi Airport

சிறந்த வர்த்தக நிகழ்ச்சி:

* Singapore Airshow 2020

நீடித்த நிலைத்தன்மைக்கான சிறப்பு விருது :

* Mandai Park Holdings
* Resorts World Sentosa

முன்மாதிரி முதலாளி (சிறப்பு விருது) : 

* கரையோரப் பூந்தோட்டம் (Gardens by the Bay)

* சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம்
* Marina Bay Sands

* Resorts World Sentosa

மற்ற வெற்றியாளர்கள் பற்றிய விவரங்களை சிங்கப்பூர்ப் பயணத்துறை இணையப்பக்கத்தில் விரிவாகக் காணலாம்.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்