Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஃபோர்ட் சிலோசோ - பாறைகளில் ஓவியங்கள்

டிசம்பர் விடுமுறையில் பிள்ளைகளை எங்கு அழைத்துச் செல்வது என்று யோசிக்கிறீர்களா?

வாசிப்புநேரம் -

-பிரியங்கா

டிசம்பர் விடுமுறையில் பிள்ளைகளை எங்கு அழைத்துச் செல்வது என்று யோசிக்கிறீர்களா?

கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சிங்கப்பூருக்குப் பிள்ளைகளை அழைத்துச் செல்லலாம்.

13-ஆம் நூற்றாண்டில் சங் நீல உத்தமா துமாசிக்கைச் சிங்கப்பூரா என்று பெயரைச் சூட்ட காரணமான அரிய விலங்கு.... 19-ஆம் நூற்றாண்டில் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் வந்த கப்பல்...

இவை போன்ற வரலாற்று அம்சங்களை எடுத்துக்காட்டும் பாறைச் சித்திரங்களை செந்தோசாவின் ஃபோர்ட் சிலோசோவில் காணலாம்.

ஊள்ளூர்க் கலைஞர் யிப் இயூ சோங்கின் கைவண்ணத்தில், 'Wave of the Straits' என்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்