Images

15 ஆண்டுகளுக்கு வசதி குறைந்த மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கதை ஊக்குவிக்கும் திட்டம்

குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க தொடங்கப்பட்ட கிட்ஸ் ரீட் திட்டம் இன்று அதன் 15ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.

இதுவரை, 50,000க்கும் அதிகமான பிள்ளைகள் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

Top