Images

உலோக உறிஞ்சுகுழல்கள் (Straws) - மாறுவீர்களா? (காணொளி)

ஸ்டார்பக்ஸ் (Starbucks), KFC ஆகியவை ப்ளாஸ்டிக் உறிஞ்சு குழல்களை இனி வழங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளன. 

ப்ளாஸ்டிக் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கான நல்ல முயற்சி. 

உறிஞ்சுகுழல்களைப் பயன்படுத்திப் பழகிய இளையர்கள் அதை முற்றிலும் கைவிடுவது சிரமம்தான்.

அதற்கு மாற்று? 

சந்தையில் வந்துவிட்டன, உலோக உறிஞ்சுகுழல்கள்.

சுதாராமன் விளக்குகிறார்....


உங்கள் கருத்து

Top