Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பக்கவாதத்திலிருந்து மீள்வதற்கான பயிற்சி வழி சிகிச்சை

பக்கவாதத்தை விளைவிக்கக்கூடிய அபாயங்கள் மற்ற இனத்தவரைக் காட்டிலும் இந்தியர்களிடையே அதிகம் காணப்படுவதாக தேசிய நோய்ப் பதிவகத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

பக்கவாதத்தை விளைவிக்கக்கூடிய அபாயங்கள் மற்ற இனத்தவரைக் காட்டிலும் இந்தியர்களிடையே அதிகம் காணப்படுவதாக தேசிய நோய்ப் பதிவகத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஒரு முறை பக்கவாதம் ஏற்பட்டால், அது மீண்டும் ஏற்படும் சாத்தியம் அதிகம் என்பது மருத்துவர்களின் கருத்து.

இருப்பினும், பக்கவாதத்திலிருந்து மீள்வதற்கான பயிற்சிகளில் கலந்துகொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்