Images
  • ஸ்ப்2
    (படம்:Tan Si Hui)

சுங்கை பூலோவைச் சுற்றிப்பார்க்க ஆசையா?

சிங்கப்பூரின் முதல் இயற்கைச் சதுப்பு நிலப் பகுதியான சுங்கை பூலோவைப் பற்றி மேலும் அறிய ஒரு வாய்ப்பு.

முன்பு சிங்கப்பூரில் பல இயற்கைச் சதுப்பு நிலப் பகுதிகள் இருந்தன.
கரையோரத்தில் ஏற்பட்ட மேம்பாடுகளால் அவை குறைந்தன. எஞ்சியிருக்கும் ஒரு சில பகுதிகளில் சுங்கை பூலோவும் ஒன்று.

அந்தப் பகுதியைச் சுற்றிப்பார்ப்பதற்காகச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வரும் 15ஆம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கவிருக்கிறது வழிகாட்டிச் சுற்றுலா.

அதற்கான பதிவு இன்றுமுதல் தொடங்குகிறது.

வழிகாட்டிச் சுற்றுலாவில் 20 பேர் பங்கேடுக்கலாம். அனுமதி இலவசம்.

மேல் விவரங்களுக்குத் தொடர்புகொள்ள:

தொலைபேசி : 67941401
மின்னஞ்சல் முகவரி: nparks_sbwr@nparks.gov.sg


 

Top