Images

பாக்கெட்டுகளில் இல்லாத சுவைபானங்களின் சர்க்கரை அளவு குறைக்கப்படலாம்

சிங்கப்பூரில் சுவைபான பாக்கெட்டுகளில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கு சுகாதார அமைச்சும், சுகாதார மேம்பாட்டு வாரியமும் அண்மையில் சில திட்டங்களைப் பரிந்துரைத்துள்ளன.

நாளடைவில் அந்தத் திட்டங்கள் பாக்கெட்டுகளில் இல்லாத பானங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்று சுகாதார மேம்பாட்டு வாரியம் கூறியிருக்கிறது.

எத்தகைய பானங்கள் அவை? அவற்றை அருந்தும்போது எத்தகைய கவனம் தேவை?

அறிய முற்பட்டது செய்தி.

Top