Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுமாங் வாக், ஹவ்காங் அவென்யூ 8 - பரிசோதனை முடிவு விவரங்களை வெளியிட்டது சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சு சுமாங் வாக் (Sumang Walk), ஹவ்காங் அவென்யூ 8 (Hougang Avenue 8) ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட COVID-19 பரிசோதனைகளின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

சுகாதார அமைச்சு சுமாங் வாக் (Sumang Walk), ஹவ்காங் அவென்யூ 8 (Hougang Avenue 8) ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட COVID-19 பரிசோதனைகளின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.


சுமாங் வாக் (புளோக் 325A)

  • சோதிக்கப்பட்டவர்கள் - 419
  • நோய்த்தொற்று இல்லை - 394
  • முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை - 25


ஹவ்காங் அவென்யூ 8-உம் அதைச் சுற்றிய பகுதிகளும்

(புளோக் 506 ஹவ்காங் அவென்யூ 8, அக்கம்பக்க புளோக்குகளான 511 ஹவ்காங் அவென்யூ 10; 681, 683, 684 ஹவ்காங் அவென்யூ 8;
682 ஹவ்காங் அவென்யூ 4; 685, 698 ஹவ்காங் ஸ்டிரீட் 61)

  • சோதிக்கப்பட்டவர்கள் - 4,236
  • நோய்த்தொற்று இல்லை - 4,140
  • முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை - 96 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்