Images

சமூகத்திற்குத் திருப்பித்தரும் மனப்பான்மை, வாழ்நாள் கற்றல் ஆகியவற்றை ஊக்குவித்த பட்டமளிப்பு விழா

வாழ்நாள் கற்றல். சமூகத்திற்குத் திருப்பித்தரும் மனப்பான்மை.

இவை இரண்டையும் மாணவர்களுக்குக் கொண்டுசேர்ப்பதை ஊக்குவிப்பது சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வலியுறுத்தப்பட்டது.

அவற்றைத் தொடர்ந்து ஆதரிக்கும் வகையில் சேவை வழி கற்றல் விருதுகளும் அனுபவத்துக்கான அங்கீகாரங்களும் அறிமுகம் கண்டன.


Top