Images

சேவைத்துறைக் கற்றலினால் சமூகத்துடன் மாணவர்கள் அடையும் பலன்கள்

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயிலும் முழுநேர மாணவர்கள் Service learning என்றழைக்கப்படும் சேவைத்துறைக் கற்றலில் கட்டாயமாக ஈடுபடவேண்டும்.

பட்டம் பெற்ற பிறகும் மாணவர்கள் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்பது பல்கலைக்கழகத்தின் விருப்பம்.

அவர்கள் சேவைத்துறையில் உள்ள வாய்ப்புகளைக் கண்டறிய, கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Top