Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

TraceTogether சாதனங்களின் மின்கலன்கள் எத்தனை நாள்கள் வரை செயல்படும்?

TraceTogether சாதனங்களின் மின்கலன்கள் சராசரியாக 6 மாதங்கள் வரை செயல்படும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

TraceTogether சாதனங்களின் மின்கலன்கள் சராசரியாக 6 மாதங்கள் வரை செயல்படும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) கூறியுள்ளார்.

அது குறித்துப் பிரதமர் லீ சியென் லூங்கிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரது சார்பில் திருமதி தியோ எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ளார்.

சுமார் 4இலிருந்து ஆறு மாதங்களுக்குப் பின், TraceTogether சாதனங்களின் மின்கலன் செயலிழக்கும்போது, புதிய சாதனங்களை சமூக மன்றங்களிலோ நிலையங்களிலோ பெறலாம் என்றும் அவர் சொன்னார்.

அல்லது மின்கலன்களை மாற்றிக்கொள்ளலாம்.

திருப்பிக்கொடுக்கப்படும் TraceTogether சாதனங்கள் மறுசீரமைக்கப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்