Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தியக் கலாசாரத்தை ஓவியங்களில் புகுத்தி Instagram-இல் பதிவுசெய்து வரும் இளையர்

இந்தியக் கலாசாரத்தை ஓவியங்களில் புகுத்தி அதனை Instagram-இல் பதிவுசெய்து வருகிறார் சிங்கப்பூர் இளையரான இவ்லின் சோனியா ராயன். 

வாசிப்புநேரம் -

இந்தியக் கலாசாரத்தை ஓவியங்களில் புகுத்தி அதனை Instagram-இல் பதிவுசெய்து வருகிறார் சிங்கப்பூர் இளையரான இவ்லின் சோனியா ராயன்.

கணினியில் வரையப்படும் அந்த ஓவியங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அதனைப் பற்றி மேல் விவரங்களை அறிய 'செய்தி' இவ்லினைத் தொடர்பு கொண்டது. 

மொழி சார்ந்த படைப்புகளுக்கு மக்களிடையே தனி செல்வாக்கு இருப்பதாக இவ்லின் கருதுகிறார்.

பகுதிநேரமாகச் செய்யும் தொழிலை முழுநேரமாகச் செய்யும் திட்டம் எதிர்காலத்தில் உள்ளதாக அவர் கூறினார்.

படைப்புகளை இன்னும் பிரமாண்டமாக வரைய வேண்டும், புதுப்புது பாணிகளைக் கையாளவேண்டும் என்று திட்டமிட்டுள்ளார் இந்த இளம் ஓவியர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்