Images

தமிழ்ச்சுடர் விருதுகள் - சமூகத்திக்கு தமிழ் நாடகத்தை எடுத்துச் செல்லும் Athipathi International Theatre நாடகக் குழு


தமிழ்ச்சுடர் விருதுகள் 2019இல் கலைப் பிரிவுக்காக வழங்கப்பட்ட இரு விருதுகளில் ஒன்றை Athipathi International Theatre நாடகக் குழு பெற்றது.

நடிப்பு, நாடக எழுத்து, தயாரிப்பு போன்ற அம்சங்களை இளையர்களுக்குக் கற்பித்து கலை மூலம் தமிழ் ஆர்வத்தை வளர்த்து வருகிறது நாடகக் குழு. தொடக்கம் கண்ட சில ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களைக் குழு படைத்துள்ளது.

சமுக மன்றங்களில் மேடை நாடகங்களைப் பற்றிய பயிலரங்குகளை நடத்தி வருகிறது.

தமிழ் நாடகக் கலையைச் செழித்திருக்க முயற்சிக்கும் Athipathi International Theatre நாடகக் குழுவைப் பற்றிய காணொளி...


 

Top