Images

தமிழின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர்களை பாராட்டுவது அவசியம் - 'தமிழ்ச் சுடர்' நிகழ்ச்சியின் ஆதரவாளர்கள்

நேரம் பாராமல் தமிழின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர்களை அடையாளம் கண்டு பாராட்டுவது அவசியம் என்கின்றனர் 'தமிழ்ச் சுடர்' விருது நிகழ்ச்சியின் ஆதரவாளர்கள்.

அதன்வழி விழிப்புணர்வு ஏற்படுவதுடன் அடுத்துவரும் தலைமுறையினரும் அந்த உன்னதப் பணியைத் தொடர்ந்து செய்வார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை.

Top