Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மேளதாள முழக்கத்துடன் அரங்கேறிய நவீன தமிழ்க் கலைப்படைப்புகள்

மேளதாள முழக்கத்துடன் இந்திய மரபுடைமை நிலையத்தில் நவீன தமிழர் கலைப்படைப்புகள் அரங்கேறியுள்ளன. 'கலாசார விழா 2019'க்கு முத்தாய்ப்பாக இன்றைய நிகழ்ச்சி அமைந்தது.  

வாசிப்புநேரம் -

மேளதாள முழக்கத்துடன் இந்திய மரபுடைமை நிலையத்தில் நவீன தமிழர் கலைப்படைப்புகள் அரங்கேறியுள்ளன. 'கலாசார விழா 2019'க்கு முத்தாய்ப்பாக இன்றைய நிகழ்ச்சி அமைந்தது.

'மணிமாறன் Creations' குழுவின் நடனம், 'Veritas' குழுவினரின் நவீன இசைப் படைப்பு, 'டமாரு சிங்கப்பூர்' குழுவினரின் தாள முழக்கம் ஆகியவை நிகழ்ச்சியில் சங்கமித்தன.

மேடையேறிய கலைப்படைப்புகள் கண்களுக்கு விருந்தாக...காணொளி மூலம்..  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்