Images

பென்சில்களில் தமிழ் தன்முனைப்பு வாசகங்கள் (காணொளி)

 மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கத்தில் தமிழில்  தன்முனைப்பு வாசகங்களுடன் பென்சில்களை உருவாக்கியுள்ளார் TamilWithLove கடையின் உரிமையாளர் திருமதி.தீபா ஆஷா தேவி.


சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மறுபயனீட்டுப் பொருள்களைக் கொண்டு வண்ணமயமான பென்சில்கள் தயாரிக்கப்படுகின்றன.


அவற்றில் 'உன்னால் முடியும்!', 'முடியும் வரை முயற்சி செய், முடியாது போனால் பயிற்சி செய்' போன்ற தன்முனைப்பு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

எழுதும் பொருட்கள் கொண்டு தமிழ் எழுதப்படுவதுண்டு. ஆனால், எழுதும் பொருளின் மீது பதிக்கப்பட்டுள்ள தமிழுக்கு மெச்சத்தக்க வரவேற்புக் கிடைத்து வருகிறது.


Top