Images

மாணவர்களின் தமிழ் ஆர்வத்தைத் தொடர்ந்து தூண்டிவரும் ‘தமிழில் ஒரு சுற்றுலா’ நிகழ்ச்சி

வகுப்பறைகளைத் தாண்டி மாணவர்கள் தமிழில் பேச வேண்டும் என்றால், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கு அவர்கள் முதலில் பழக்கப்பட்டிருக்க வேண்டும்.

The Thinkers Learning Centre, ஒலி 96.8 ஆகியவை இணைந்து நடத்திய "தமிழில் ஒரு சுற்றுலா" நிகழ்ச்சி அதைக் கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Top