Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தெம்பனிஸ் அவென்யூ 9-இன் இரண்டு பகுதிகள் போக்குவரத்துக்கு மூடப்படும்

தெம்பனிஸ் அவென்யூ 9-இன் இரண்டு பகுதிகள் போக்குவரத்துக்கு இம்மாத இறுதியில் மூடப்படும்.

வாசிப்புநேரம் -
தெம்பனிஸ் அவென்யூ 9-இன் இரண்டு பகுதிகள் போக்குவரத்துக்கு மூடப்படும்

(படம்: Google Street View)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தெம்பனிஸ் அவென்யூ 9-இன் இரண்டு பகுதிகள் போக்குவரத்துக்கு இம்மாத இறுதியில் மூடப்படும்.

பாதசாரிகளுக்கான இரண்டு மேம்பாலங்களை நிறுவும் பணி அங்கு நடைபெறவுள்ளதால் அந்தப் பகுதிகள் போக்குவரத்துக்கு மூடப்படும்.

இம்மாதம் 26ஆம் தேதியன்று தெம்பனிஸ் ஸ்டிரீட் 73-இலிருந்து  தெம்பனிஸ் ஸ்டிரீட் 72 வரையில் உள்ள பகுதி போக்குவரத்துக்கு மூடப்படும்.

இம்மாதம் 29ஆம் தேதியன்று தெம்பனிஸ் ஸ்டிரீட் 72-இலிருந்து தெம்பனிஸ் அவென்யூ 6 வரையில் உள்ள பகுதி போக்குவரத்துக்கு மூடப்படும்.

அன்றைய தினங்களில் பின்னிரவு 1.15 மணி முதல் அதிகாலை 5 மணி வரை, மோட்டார்சைக்கிளோட்டிகள் மாற்றுப் பாதைகளை நாடுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்