Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020: தெம்பனிஸ் குழுத்தொகுதியில் களம் இறங்கும் மக்கள் செயல் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி

தெம்பனிஸ் குழுத்தொகுதியில்  மக்கள் செயல் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி ஆகியவை போட்டியிடவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2020: தெம்பனிஸ் குழுத்தொகுதியில் களம் இறங்கும் மக்கள் செயல் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி

(படம்: Anne-Marie Lim)

தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி ஆகியவை போட்டியிடவிருக்கின்றன.

ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 5 வேட்பாளர்கள் தொகுதியில் போட்டியிடுவார்கள்.

மக்கள் செயல் கட்சி கட்சியின் வேட்பாளர்கள்:

  1. செங் லி ஹுய் (Cheng Li Hui)
  2. மசகோஸ் ஸுல்கிஃப்லி (Masagos Zulkifli)
  3. டெஸ்மண்ட் சூ (Desmond Choo)
  4. கோ போ கூன் ( Koh Poh Koon)
  5. பே யாம் கெங் (Baey Yam Keng)

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் வேட்பாளர்கள்:

  1. ரெனோ ஃபோங் (Reno Fong)
  2. முகமது ரிட்ஸ்வான் (Mohamad Ridzwan)
  3. யூஜின் இயோ (Eugene Yeo)
  4. சூங் ஹொன் ஹெங் (Choong Hon Heng)
  5. வின்சென்ட் இங் (Vincent Ng)

வேட்பாளர்கள் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்