Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020: தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கும் போட்டி

தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் போட்டியிடவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2020: தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கும் போட்டி

(படம்: CNA)

தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் போட்டியிடவிருக்கின்றன.

5 உறுப்பினர் கொண்ட அந்தத் தொகுதியின்

மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள்:
1. இந்திராணி ராஜா (Indranee Rajah)
2. சான் சுன் சிங் (Chan Chun Sing)
3. ஜோன் பெரெய்ரா (Joan Pereira)
4. எரிக் சுவா (Eric Chua)
5. ஆல்வின் டான் (Alvin Tan)

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி் வேட்பாளர்கள்:

1. மைக்கல் சுவா (Michael Chua)
2. அபாஸ் கஸ்மானி (Abas Kasmani)
3. வேண்டி லோ (Wendy Low)
4. டெரண்ஸ் சூன் (Terence Soon)
5. ஹரிஷ் பிள்ளை (Harish Pillay)


வேட்பாளர்கள் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்