Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழ்ச்சுடர் விருதுகள் 2019 - மரபுக் கலை மூலம் தமிழை வளர்க்கும் AKTheatre நாடகக் குழு

தமிழ்ச்சுடர் விருதுகள் 2019இல் கலைப் பிரிவுக்காக வழங்கப்பட்ட இரு விருதுகளில் ஒன்றை AKTheatre நாடகக் குழு பெற்றது.

வாசிப்புநேரம் -


தமிழ்ச்சுடர் விருதுகள் 2019இல் கலைப் பிரிவுக்காக வழங்கப்பட்ட இரு விருதுகளில் ஒன்றை AKTheatre நாடகக் குழு பெற்றது.

மரபுக் கலை வழியாகத் தமிழ் மொழியைச் சிறுவர்களுக்கு முன்னெடுத்துச் செல்கிறது நாடகக் குழு.

"Storython" எனும் கதை சொல்லும் போட்டியைக் கடந்த ஏழாண்டுகளாக நடத்தி வருகிறது குழு. பல்வேறு மொழிகளில் கதை சொல்லும் இந்த போட்டியில், கலாசாரங்ககளிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துகிறது.

வாய்மொழி வழியே தமிழ் மொழியையும் மரபையும் சமூகத்தில் பரப்பும் AKTheatre நாடகக் குழுவைப் பற்றிய காணொளி இதோ...


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்