Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மாணவராக மாறிய ஆசிரியர்

மாணவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள புதிய முயற்சியைக் கையில் எடுத்தது ஸ்பெக்டிரா உயர்நிலைப் பள்ளி.

வாசிப்புநேரம் -

மாணவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள புதிய முயற்சியைக் கையில் எடுத்தது ஸ்பெக்டிரா உயர்நிலைப் பள்ளி.

அதற்காக ஆசிரியர்கள் சிலரை மாணவர்களாக்கி அழகு பார்த்தது பள்ளி.

பள்ளிப் பருவத்துக்குத் திரும்பிய மகிழ்ச்சி திரு. கெவின் ஜோசப் பிரான்சிஸுக்கு...

மாணவராக மாறினார் இந்த ஆசிரியர். ஒரு வாரத்திற்கு மட்டுந்தான்.

பல நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

கல்வியில் மட்டுமல்ல, அன்றாட நடவடிக்கைகளிலும் மாணவர்களுக்குச் சில சிரமங்கள் இருப்பதை உணர்ந்துகொண்டார்.

அவரைப் பற்றி மேலும் அறிந்து வந்தார் எங்கள் நிருபர் பிரசன்னா.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்