Images

உடற்குறையுள்ளோரின் அன்றாட வாழ்வை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலிகள்

உடற்குறையுள்ளோரின் அன்றாட வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்கள் சிலர், புதிய செயலிகளை உருவாக்கியுள்ளனர்.

அவை, பொது இடங்களில் உடற்குறையுள்ளோர் சந்திக்கும் சவால்களைச் சமாளிக்க வகைசெய்கின்றன.

Engineering Good எனும் லாப நோக்கமில்லா அமைப்பின் ஏற்பாட்டில் நடந்த போட்டிக்காக, மாணவர்கள் புதிய செயலிகளை உருவாக்கினர்.

Top