Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'செய்தி'-இன் 'தமிழில் யோசி' - பயிலரங்கு, விளையாட்டுகள், போட்டிகள், பரிசுகள்- இளையர்களுக்காக, இளையர்களால்!

மீடியாகார்ப் செய்திப் பிரிவு ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி! தொடர்பு, தகவல் அமைச்சின் கீழ் இயங்கும், தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் ஆதரவில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வாசிப்புநேரம் -

"தமிழில் யோசி"

மீடியாகார்ப் செய்திப் பிரிவு ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி!
தொடர்பு, தகவல் அமைச்சின் கீழ் இயங்கும், தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் ஆதரவில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இளையர்களின் தமிழ் ஆர்வத்தைத் தூண்டுவது, மொழிபெயர்க்கும் திறனை வெளிக்கொண்டுவருவது - இதுவே நிகழ்ச்சியின் நோக்கம்.

அனுமதி இலவசம்!

13 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த இணையவழி நிகழ்ச்சி.

நாள்: 18 செப்டம்பர் 2021

பயிலரங்கு
10am - 12nn

நாள்: 19 செப்டம்பர் 2021

விளையாட்டு நிகழ்ச்சி
10am - 12nn அல்லது
2pm - 4pm

(இளையர்கள் பயிலரங்கு, விளையாட்டு நிகழ்ச்சி இரண்டுக்கும் பதிவு செய்யலாம் அல்லது ஏதாவது ஒன்றிலும் கலந்துகொள்ளலாம்).

விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர் அதைத் தொடர்ந்து நடத்தப்படும் போட்டியில் கலந்துகொள்ளத் தகுதிபெறுவர்.

விளையாட்டு நிகழ்ச்சி நடந்து முடிந்தபின், போட்டிக்கான கேள்விகள் மின்னஞ்சல் வழி அனுப்பப்படும். அதற்கு விடையனுப்பக் குறிப்பிட்ட நேரமும் கொடுக்கப்படும். சிறந்த மொழிபெயர்ப்புகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன.

இப்போதே பதிவுசெய்யுங்கள்!
https://forms.gle/mGu5a5hsDBeCKAkB7

கேள்விகள் ஏதேனும் இருந்தால், Priyanga.PS [at] mediacorp.com.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்!  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்