Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

oBikes சைக்கிள் பாகங்களைப் பிரித்து அகற்றும் பணி துவாஸில் ஆரம்பம்

துவாஸ் Enviro-Hub Holdings வளாகத்தில் oBikes சைக்கிள் பாகங்களைப் பிரித்து அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
oBikes சைக்கிள் பாகங்களைப் பிரித்து அகற்றும் பணி துவாஸில் ஆரம்பம்

படம்: Matthew Mohan

துவாஸ் Enviro-Hub Holdings வளாகத்தில் oBikes சைக்கிள் பாகங்களைப் பிரித்து அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

Sing Metal Industry நிறுவனம் அந்த சைக்கிள்களை மறுபயனீடு செய்யவுள்ளது. இம்மாதம் 9ஆம் தேதி சுமார் 1,000 சைக்கிள்கள் அந்த வளாகத்திற்கு அனுப்பப்பட்டன.

அந்நிறுவனம் சைக்கிள்களை ஒரு மாதத்திற்குள் பிரித்து அகற்றும் என நம்பப்படுகிறது.

பிரிக்கப்பட்ட பாகங்களை இதர உலோகங்களுடன் சேர்த்து உருக்குவதற்காக விற்கப்படும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்