Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மூன்று தாதிமை இல்லங்களில் கிருமித்தொற்றுக் குழுமங்களைக் கண்காணிக்கும் சுகாதார அமைச்சு

சிங்கப்பூரில் சுகாதார அமைச்சு, 3 கிருமித்தொற்றுக் குழுமங்களை அணுக்கமாகக் கண்காணிக்கிறது.

வாசிப்புநேரம் -
மூன்று தாதிமை இல்லங்களில் கிருமித்தொற்றுக் குழுமங்களைக் கண்காணிக்கும் சுகாதார அமைச்சு

(படம்: Google Maps)

சிங்கப்பூரில் சுகாதார அமைச்சு, 3 கிருமித்தொற்றுக் குழுமங்களை அணுக்கமாகக் கண்காணிக்கிறது.

அவை மூன்றும் தாதிமை இல்லங்கள் தொடர்பானவை.

Society for the Aged Sick தாதிமை இல்லம்

புதுச் சம்பவங்கள்: 2
பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை: 27

6 லெங்கோக் பாருவில் (Lengkok Bahru) உள்ள Pacific Healthcare தாதிமை இல்லம்

புதுச் சம்பவங்கள்: 1
பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை: 33

சாய் சீயில் (Chai Chee) உள்ள ECON Healthcare தாதிமை இல்லம்

புதுச் சம்பவங்கள்: 1

பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை: 36

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்