Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Grand Hyatt ஹோட்டல் முன்னே முறிந்து விழுந்த மரம்

Scotts ரோட்டில் உள்ள Grand Hyatt ஹோட்டல் முன்னே மரம் விழுந்தது. அந்த மரத்தின் கீழே கார் ஒன்று மாட்டிக்கொண்டது.

வாசிப்புநேரம் -
Grand Hyatt ஹோட்டல் முன்னே முறிந்து விழுந்த மரம்

படம்: Singapore Road Accident/ Facebook

Scotts ரோட்டில் உள்ள Grand Hyatt ஹோட்டல் முன்னே மரம் விழுந்தது. அந்த மரத்தின் கீழே கார் ஒன்று மாட்டிக்கொண்டது.

காரிலிருந்த ஓட்டுநரை மீட்க பொதுமக்கள் மரத்தின் கிளைகளை முறிக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சம்பவம் குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு மாலை 2.50 மணியளவில் தகவல் கிடைத்தது.

மரத்தை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்