Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுற்றுக்காவல் பணியில் இயந்திர மனிதக் கருவிகள்

அங் மோ கியோ ரயில் நிலையத்தில் இரண்டு இயந்திர மனிதக் கருவிகள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

வாசிப்புநேரம் -

அங் மோ கியோ ரயில் நிலையத்தில் இரண்டு இயந்திர மனிதக் கருவிகள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களையும், சந்தேகத்துக்குரிய பொருள்களையும் அடையாளங்காண அவை சோதிக்கப்படுகின்றன.

அவசரகால ஆயத்தநிலைப் பயிற்சியின் ஓர் அங்கமாகத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்