Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஃபாசாய் சூறாவளி : சிங்கப்பூருக்கும் தோக்கியோவுக்கும் இடையிலான சில விமானச் சேவைகள் ரத்து

ஜப்பானை ஃபாசாய் (Faxai) சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து, சிங்கப்பூருக்கும் தோக்கியோவுக்கும் இடையிலான சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
ஃபாசாய் சூறாவளி : சிங்கப்பூருக்கும் தோக்கியோவுக்கும் இடையிலான சில விமானச் சேவைகள் ரத்து

(படம்: AFP / JIJI PRESS)

ஜப்பானை ஃபாசாய் (Faxai) சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து, சிங்கப்பூருக்கும் தோக்கியோவுக்கும் இடையிலான சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சில சேவைகள் 8 மணிநேரம் வரை தாமதம் அடைந்தன.

Singapore Airlines, Scoot, Japan Airlines, All Nippon Airways போன்றவற்றின் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதாக சாங்கி விமான நிலையத்தின் இணையத்தளம் குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்