கிருமித்தொற்றுச் சூழலில் எந்நேரமும் மாறக்கூடிய கட்டுப்பாடுகளுக்கேற்பத் துரிதமாகச் செயல்படும் உணவகங்கள்
கிருமித்தொற்றுச் சூழலால் எந்நேரமும் மாறக்கூடிய கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப, துரிதமாகச் செயல்படவேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்டுள்ளதாக உணவகங்கள் தெரிவித்துள்ளன.
கிருமித்தொற்றுச் சூழலால் எந்நேரமும் மாறக்கூடிய கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப, துரிதமாகச் செயல்படவேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்டுள்ளதாக உணவகங்கள் தெரிவித்துள்ளன.
போட்டித்தன்மைமிக்க சந்தையில் அப்போதுதான் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என்று அவை குறிப்பிட்டன.
உணவகங்களில் அமர்ந்து உண்பதற்கு முதன்முதலில் தடை விதிக்கப்பட்டதிலிருந்து உணவு விநியோகச் சேவையிலும் வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து வாங்கிச் செல்லும் சேவையிலும் அவை கவனம் செலுத்தின.
வாடிக்கையாளர்களை ஈர்க்க உணவகங்கள் புதிய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.