Images

தேசிய சேவையாளர்களுக்கு காத்திப் வட்டாரத்தில் புதிய பொழுதுபோக்கு மையம்

2020ஆம் ஆண்டுக்குள், உள்துறை அமைச்சுக் குழுக்களின் தேசிய சேவையாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் 74 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள வசதியான புதிய பொழுதுபோக்கு மையம் திறக்கப்படும்.

அது காத்திப் வட்டாரத்தில் அமைந்திருக்கும்.

85,000 தேசிய சேவையாளர்கள் அதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


உங்கள் கருத்து

Top