Images
  • fire
    படம்: Twitter/@chris3961

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா அருகே தீச்சம்பவம்

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா அருகே தீ பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது.


தாவரங்களால் தீ மூண்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இரவு 10.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 


Top