Images
  • vivian balakrishnan
    (படம்: Mediacorp)

ஆசியான் தலைமைத்துவப் பொறுப்பில் சிங்கப்பூர் அதிகம் சாதித்துள்ளது: அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்

ஆசியான் அமைப்பின் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுள்ள சிங்கப்பூர், எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாகவே சாதித்துள்ளதாக, வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

அந்த வெற்றிக்கு அனைத்து அரசாங்க அமைப்புகளின் கடும் உழைப்பும், முழு ஆதரவும், அனைத்து ஆசியான் உறுப்பு நாடுகளின் பங்கேற்பும் காரணம் என்றார் அவர்.

இன்று தொடக்கம் காணும் 33-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு அவர் அவ்வாறு கூறினார்.

சிங்கப்பூர் ஏற்றிருக்கும் ஆசியான் தலைமைத்துவப் பொறுப்பின் இறுதி மைல்கல்லாக அந்தக் கூட்டம் கருதப்படுகிறது.

Top