Images

வசதியற்றோருக்கு அளிக்கும் உதவியை விரிவுபடுத்தும் பெருநடை நிகழ்ச்சி

சிங்கப்பூரில் உள்ள அமைப்புகள் ஒவ்வொன்றும் தனக்கென ஓர் இலக்கைக் கொண்டிருக்கும்.

இருப்பினும், பரந்த சமூக நோக்குள்ள மற்ற அம்சங்களையும் அந்த இலக்குடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

அதுவே பல இன, சமய, கலாசார இணக்கம் மிகுந்த சிங்கப்பூரை உருவாக்குகிறது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறியுள்ளார்.

ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம் நடத்திய சுகாதார நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் அவ்வாறு சொன்னார். 

Top