Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020: வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் போட்டியிடுகின்றன

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் களமிறங்குகின்றன.

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2020: வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் போட்டியிடுகின்றன

(படம்: Matthew Mohan, Gaya Chandramohan)

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் களமிறங்குகின்றன.

ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 5 வேட்பாளர்கள் தொகுதியில் போட்டியிடுவார்கள்.

மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர்கள்:

  1. S. ஈஸ்வரன்
  2. டெஸ்மண்ட் லீ (Desmond Lee)
  3. ஃபூ மீ ஹார் (Foo Mee Har)
  4. அங் வெய் நெங் (Ang Wei Neng)
  5. ரேச்சல் ஓங் (Rachel Ong)

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் வேட்பாளர்கள்:

  1. டான் செங் போக் (Tan Cheng Bock)
  2. ஜெஃப்ரி கூ (Jeffrey Khoo)
  3. ஹேசல் புவா (Hazel Poa)
  4. லியோங் மன் வாய் (Leong Mun Wai )
  5. நடராஜா லோகநாதன் (Nadarajah Loganathan)

வேட்பாளர்கள் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்