Images
  • fas
    (படம்:  Football Association of Singapore

உலகக் கிண்ணக் காற்பந்து - தகுதிச் சுற்று: பாலஸ்தீனத்தை வென்றது சிங்கப்பூர்

உலகக் கிண்ணக் காற்பந்து - தகுதிச் சுற்று
சிங்கப்பூர்க் குழுவும் பாலஸ்தீனக் குழுவும் பொருதிய ஆட்டம் ஜாலான் பசார் விளையாட்டரங்கில் நேற்றிரவு நடைபெற்றது.

சிங்கப்பூர் -2
பாலஸ்தீனம் - 1

இதுவரை சிங்கப்பூர் இரண்டு ஆட்டங்களை நிறைவு செய்துள்ளது.

அடுத்த மாதம் சிங்கப்பூர் அணி சவுதி அரேபியாவைச் சந்திக்கும்.
  

Top