Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிறு பிள்ளைகள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை... ஆனாலும் வழக்கத்தைத் தொடர்கின்றனர் பெற்றோர்

சிங்கப்பூரில், 6 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை எனும் விதிமுறை குறித்து பெற்றோரிடையே சில மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில், 6 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை எனும் விதிமுறை குறித்து பெற்றோரிடையே சில மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

பிள்ளைகளுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுவிட்டால் அதைக் கையாள்வது மேலும் சவால்மிக்க ஒன்றாக இருக்கலாம்.

அதனால் கொரோனா கிருமித்தொற்று முற்றாக நீங்கும் வரை, இன்னும் சில காலத்திற்குப் பிள்ளைகள் முகக்கவசத்தைப் பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் பெரும்பாலான பெற்றோர்.

மேலும் அறிந்து வந்தார் நிருபர் ஷரளா தேவி கோபால். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்