Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பில்லியர்ட்ஸில் சிங்கப்பூருக்கு தங்கம்

நேற்றிரவு நடைபெற்ற  ஆண்கள் ஒற்றையர் இங்கிலீஷ் பில்லியர்ட்ஸ் (Billiards) இறுதிப்போட்டியில் சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ் (Peter Gilchrist) தொடர்ந்தாற்போல் 3வது முறையாக விருதைத் தற்காத்துக்கொண்டுள்ளார். 

வாசிப்புநேரம் -
பில்லியர்ட்ஸில் சிங்கப்பூருக்கு தங்கம்

பீட்டர் கில்கிறிஸ் (படம்: SINGSOC/Action Images via Reuters)

சிங்கப்பூர்: நேற்றிரவு நடைபெற்ற  ஆண்கள் ஒற்றையர் இங்கிலீஷ் பில்லியர்ட்ஸ் (Billiards) இறுதிப்போட்டியில் சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ் (Peter Gilchrist) தொடர்ந்தாற்போல் 3வது முறையாக விருதைத் தற்காத்துக்கொண்டுள்ளார்.

அவர் மிய்னமாரின் Aung Htay-யை 3 - 0 எனும் ஆட்டக்கணக்கில் வெற்றி கண்டு தங்கப் பதக்கம் வென்றார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்