Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தமிழவேள் நினைவுச் சொற்பொழிவு

சிங்கப்பூரில் தமிழ்மொழியின் நிலை என்ன? தமிழைத் தொடர்ந்து கட்டிக்காக்க என்ன செய்ய வேண்டும்? சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி விழாவின் தொடர்பில் ஏற்பாடு செய்த தமிழவேள் நினைவுச் சொற்பொழிவில் அத்தகைய கேள்விகள் அலசப்பட்டன. வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும் - கடந்த ஐம்பது ஆண்டுகளும் இனிவரும் ஐம்பது ஆண்டுகளும் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார் ஜப்பானியப் பல்கலைக்கழகமொன்றில் பணியாற்றும் பேராசிரியர் அ. வீரமணி. தமிழை வாழும் மொழியாக வைத்திருப்பதற்குச் சமுதாயமும் அரசாங்கமும் இணைந்து பணியாற்றவேண்டியது முக்கியம் என்றார் பேராசிரியர் வீரமணி.

கல்வி அமைச்சு, தேசியக் கல்விக் கழக அதிகாரிகள், 70 பள்ளிகளைச் சேர்ந்த தமிழாசிரியர்கள், சமூகத் தலைவர்கள் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்