Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வரவு செலவுத் திட்டம்- அமைச்சர் ஈஸ்வரன் கருத்து

இவ்வாண்டு வரவு செலவுத் திட்டம், தற்போதைய தேவைகளை நிறைவுசெய்யும் அதே வேளையில் நீண்டகாலத் தேவைகளையும் கருத்தில் கொண்டிருப்பதாக பிரதமர் அலுவலக அமைச்சரும், இரண்டாம் உள்துறை, வர்த்தக, தொழில்  அமைச்சருமான திரு  S. ஈஸ்வரன் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: இவ்வாண்டு வரவு செலவுத் திட்டம், தற்போதைய தேவைகளை நிறைவுசெய்யும் அதே வேளையில் நீண்டகாலத் தேவைகளையும் கருத்தில் கொண்டிருப்பதாக பிரதமர் அலுவலக அமைச்சரும், இரண்டாம் உள்துறை, வர்த்தக, தொழில்  அமைச்சருமான திரு  S. ஈஸ்வரன் கூறியிருக்கிறார். வரவு செலவுத் திட்டம் பற்றிய ஒலி 96 புள்ளி எட்டின் சிறப்பு நேரடிக் கலந்துரையாடலில் பங்கேற்க சற்று முன் மீடியாகார்ப் வந்து சேர்ந்த அவர், தமிழ்ச் செய்தி நிருபர் பிரசன்னாவிடம் பேசினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்