Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

திரு லீ குவான் இயூவின் அரசுபூர்வ இறுதிச் சடங்கு

சிங்கப்பூரின் முதல் பிரதமர், திரு லீ குவான் இயூவின் அரசுபூர்வ இறுதிச் சடங்கு இன்று பல்கலைக் கழகக் கலாசார நிலையத்தில் நிறைவுபெற்றுள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் பிரதமர், திரு லீ குவான் இயூவின் அரசுபூர்வ இறுதிச் சடங்கு இன்று பல்கலைக் கழகக் கலாசார நிலையத்தில் நிறைவுபெற்றுள்ளது. நாடாளுமன்ற இல்லத்திலிருந்து அங்கு கொண்டுவரப்பட்ட அவருடைய நல்லுடலை ஏந்தியப் பேழையைக் காண, வழி நெடுகிலும் மக்கள் கூட்டங்கூட்டமாகத் திரண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்