Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வேலைச் சந்தை பற்றிய அச்சம் - தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் பதில் (வீடியோ)

சிங்கப்பூர் தற்போது எதிர்நோக்கும் பொருளியல் மெதுவடைவு, அமைப்பு ரீதியான சுழற்சி மட்டுமல்ல. வேலைகளின் இயல்பு மாறி வருகிறது. வருங்காலத்தில் உருவாகும் வேலைகளை ஏற்றுக்கொள்ள முடியாமற் போகலாமென ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.

வாசிப்புநேரம் -
வேலைச் சந்தை பற்றிய அச்சம் - தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் பதில் (வீடியோ)

பிரதமர் அலுவலக அமைச்சர் Chan Chun Sing. (படம்: Ngau Kai Yan)

சிங்கப்பூர்: சிங்கப்பூர் தற்போது எதிர்நோக்கும் பொருளியல் மெதுவடைவு, அமைப்பு ரீதியான சுழற்சி மட்டுமல்ல. வேலைகளின் இயல்பு மாறி வருகிறது. வருங்காலத்தில் உருவாகும் வேலைகளை ஏற்றுக்கொள்ள முடியாமற் போகலாமென ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.

ஊழியர்களின் அக்கறைகள் பற்றிப் பேசியபோது தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் திரு. சான் சுன் சிங் அதனைத் தெரிவித்தார். அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, காங்கிரஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதைப் பிரதமர் அலுவலக அமைச்சருமான அவர் நாடாளுமன்றத்தில் பகிர்ந்து கொண்டார்.

மெதுவடையும் பொருளியல் குறித்த அக்கறை அதிகரித்துள்ள நிலையில், புதிய வரவுசெலவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்