Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வரவு செலவுத் திட்டம்: பொருளியல் ஆலோசகர்களின் கருத்துகள்(வீடியோ)

இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உலகப் பொருளியலில் நிலவும் நிச்சயமற்ற சூழலைக் கருத்தில் கொண்டு வரையப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் பொருளியல் ஆலோசகர்கள்.

வாசிப்புநேரம் -

இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உலகப் பொருளியலில் நிலவும் நிச்சயமற்ற சூழலைக் கருத்தில் கொண்டு வரையப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் பொருளியல் ஆலோசகர்கள்.

மெதுவடைந்துவரும் பொருளியலைச் சமாளிக்க நிறுவனங்களுக்கு உதவி தேவை.

அத்துடன் மனிதவளப் பற்றாக்குறை, வர்த்தகச் செலவுகள் போன்ற பிரச்சினைகளையும் நிறுவனங்கள் எதிர்நோக்குகின்றன. 

அவற்றை எதிர்கொள்ள இந்த வரவுசெலவுத் திட்டத்தில் சில உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருந்த நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் இந்த வரவுசெலவுத் திட்டம் கைகொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்