Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் மூன்றாவது தேர்தல் கூட்டம்

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் மூன்றாவது தேர்தல் கூட்டம் தற்போது புக்கிட் பாத்தோக் தொழிற்பேட்டை Aக்கு அருகில் உள்ள திடலில் நடைபெறுகிறது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் மூன்றாவது தேர்தல் கூட்டம்

டாக்டர் சீ சூன் ஜுவான். (படம்: Tim de Souza))

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் மூன்றாவது தேர்தல் கூட்டம் தற்போது புக்கிட் பாத்தோக் தொழிற்பேட்டை Aக்கு அருகில் உள்ள திடலில் நடைபெறுகிறது.

கடந்த ஞாயிறன்று நடந்த அதன் இரண்டாவது கூட்டத்தில் கட்சியின் வேட்பாளர் டாக்டர் சீ சூன் ஜுவானும் கட்சியின் மற்ற உறுப்பினர்களும் பேசினர்.

டாக்டர் சீயின் குணநலன்களை மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள் தாக்கிப் பேசுவது சரியல்ல என்று அவர்கள் குறைகூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்