Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"குரல் இல்லாதவர்களுக்காகப் போராடுபவர் டாக்டர் சீ "

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் கூட்டத்தில் பேசிய அதன் மத்திய செயற்குழு உறுப்பினர் திருவாட்டி ஜெஸ்லின் கோ, தமது கட்சியின் வேட்பாளர் டாக்டர் சீ சூன் ஜுவான், தமது கொள்கைகளில் உறுதியாக இருப்பவர் என்று கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

தாம் நம்பிக்கை வைத்துள்ள அம்சங்களின் மீது எப்போதுமே கடப்பாடு கொண்டவர் டாக்டர் சீ என்று திருவாட்டி கோ குறிப்பிட்டார்.

நீதி, ஜனநாயகம், சட்டம் ஆகியவற்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.

சுயநலமற்றவர், குரல் இல்லாதவர்களுக்காகப் போராடுபவர் டாக்டர் சீ என்றும் திருவாட்டி கோ புகழாரம் சூட்டினார்.

ஒரு மக்களாக, ஒரு நாடாக நாம் அவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் டாக்டர் சீ தெளிவாக இருப்பதாக அவர் கூறினார்.

தம்மை மேலும் வலுவான மனிதராக அவர் உருவாக்கியிருப்பதாகவும் திருவாட்டி கோ குறிப்பிட்டார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்