Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கடைசி நாள் தேர்தல் கூட்டங்கள்

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான பிரசார ஓய்வு நாளுக்கு முன்னர், மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியும் அவற்றின் கடைசித் தேர்தல் கூட்டங்களைத் தற்போது நடத்துகின்றன.

வாசிப்புநேரம் -

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான பிரசார ஓய்வு நாளுக்கு முன்னர், மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியும் அவற்றின் கடைசித் தேர்தல் கூட்டங்களைத் தற்போது நடத்துகின்றன.

மக்கள் செயல் கட்சி அதன் வேட்பாளர் முரளி பிள்ளைக்காக புக்கிட் கோம்பாக் விளையாட்டரங்கில் தேர்தல் கூட்டத்தை நடத்துகிறது.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி அதன் வேட்பாளரான டாக்டர் சீ சூன் ஜுவானுக்காக புக்கிட் பாத்தோக் இண்டஸ்டிரியல் பார்க் Aக்கு அருகே உள்ள திடலில் தேர்தல் கூட்டத்தை நடத்துகிறது.

கடைசி தேர்தல் கூட்டத்தில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள்

ம.செ.கவின் கடைசி தேர்தல் கூட்டம். புக்கிட் கோம்பாக் விளையாட்டரங்கில் துணைப் பிரதமர் தர்மனும் முரளியும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்