COVID-19 பரவல்

Images
  • covid indo
    கோப்புப் படம்: AFP

COVID-19 நோய்த்தொற்று: ஆக அண்மை விவரங்கள்

நோய்த்தொற்று பற்றிய ஆக அண்மை விவரங்கள்…

அமெரிக்காவில்

மாண்டோர் - 200,178
பாதிக்கப்பட்டோர் - 6,787,737

இந்தியா

மாண்டோர் - 82,091
பாதிக்கப்பட்டோர் - 5,018,034

சிங்கப்பூரில்

மாண்டோர் - 27
பாதிக்கப்பட்டோர் - 57,488

எச்சரிக்கை நிலை : ஆரஞ்சு
(ஆதாரம்: சுகாதார அமைச்சு)

வெளிநாடுகளில் /வெளிநகரங்களில் பாதிக்கப்பட்டோர்

பிரேசில் - 4,384,299
ரஷ்யா - 1,073,849
பெரு - 738,020
கொலம்பியா - 728,590
மெக்சிக்கோ - 671,716
தென்னாப்பிரிக்கா - 651,521
ஸ்பெயின் -603,167
ஆர்ஜென்டினா - 577,338

பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை (மற்ற நாடுகளையும் சேர்த்து): 29,715,504

மாண்டோர்:

பிரேசில் - 133,207
மெக்சிக்கோ - 71,049
பிரிட்டன் - 41,726
இத்தாலி - 35,633
பிரான்ஸ் - 30,999
பெரு - 30,927
ஸ்பெயின் -30,004
ஈரான் - 23,453

மாண்டோர் எண்ணிக்கை (மற்ற நாடுகளையும் சேர்த்து) : 938,406


Top