Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஆய்வாளர்கள் COVID-19 கிருமிக்கானத் தடுப்பூசியை இந்த ஆண்டிற்குள் சோதனை செய்யத் திட்டமிட்டுள்ளனர்: சுகாதார அமைச்சர்

Duke-NUS மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள், அனைத்துலக ஆய்வாளர்களுடன் இணைந்து COVID-19 கிருமிக்கானத் தடுப்பூசியை இந்த ஆண்டிற்குள் சோதனை செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் ஆய்வாளர்கள் COVID-19 கிருமிக்கானத் தடுப்பூசியை இந்த ஆண்டிற்குள் சோதனை செய்யத் திட்டமிட்டுள்ளனர்: சுகாதார அமைச்சர்

(படம்: FRED TANNEAU/AFP)

Duke-NUS மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள், அனைத்துலக ஆய்வாளர்களுடன் இணைந்து COVID-19 கிருமிக்கானத் தடுப்பூசியை இந்த ஆண்டிற்குள் சோதனை செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர்
கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

தற்போது உலகின் பல நாடுகள் இணைந்து கிருமிக்கானத் தடுப்பூசியை மனிதர்களிடம் சோதிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்திருப்பதாகத் திரு. கான் கூறினார்.

சுகாதார அறிவியல் ஆணையமும் சிகிச்சைக்கான
மருந்துகளை ஆய்வுசெய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

COVID-19 கிருமிக்கானத் தடுப்பூசி 2021ஆம் ஆண்டில் தயாராகிவிடும் என்று உலக சுகாதார ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்